×

டொமேட்டோ ஜூஸ்

தேவையானவை

தக்காளி (பழுத்தது) – 6
உப்பு – 1 சிட்டிகை
சர்க்கரை – தேவைக்கேற்ப
மிளகுத்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:

தக்காளியுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்து வடிகட்டவும். வடிகட்டிய தக்காளி ஜூஸுடன் மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும். (சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம்) ஃப்ரிஜ்ஜில் வைத்திருந்து எடுத்த தக்காளியாக இருந்தால் ஜூஸ் ஜில்லென்று இருக்கும்.

The post டொமேட்டோ ஜூஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கலாக்காய் ஜூஸ்