×

2023-2024-ம் கல்வியாண்டுக்கான நாளை மறுநாள் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

சென்னை : 2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்படுகிறது. https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in, dge.tn.gov.in-ல் தேர்வு முடிவுகளை அறியலாம்.

The post 2023-2024-ம் கல்வியாண்டுக்கான நாளை மறுநாள் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,State Elections Drive ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...