×

கோவிஷீல்டு உற்பத்தி 2021 டிசம்பரிலேயே நிறுத்தம்: சீரம் நிறுவனம் விளக்கம்

டெல்லி: கோவிஷீல்டு உற்பத்தியை 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதமே நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்த நிலையில் சீரம் நிறுவனம்விளக்கம் அளித்தது.

The post கோவிஷீல்டு உற்பத்தி 2021 டிசம்பரிலேயே நிறுத்தம்: சீரம் நிறுவனம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : COVISHIELD ,Delhi ,AstraZenica ,Dinakaran ,
× RELATED டெல்லி பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து