×

மதுரை பெத்தானியாபுரம் அருகே சாக்கடையில் பெண் சிசு சடலமாக மீட்பு..!!

மதுரை: மதுரை பெத்தானியாபுரம் அருகே உள்ள மாதா கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாயில் இருந்து பெண் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சாக்கடையில் வீசப்பட்ட பெண் குழந்தை சடமலமாக மீட்கப்பட்ட நிலையில் கரிமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுரை பெத்தானியாபுரம் அருகே சாக்கடையில் பெண் சிசு சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bethaniapuram, Madurai ,Madurai ,Mata Kovil Street ,Garimedu ,
× RELATED உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில்தர ஆணை