×
Saravana Stores

மத்தியப்பிரதேசத்தில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு : ஐகோர்ட் விளக்கம்

போபால் : மத்தியப்பிரதேசத்தில் உயர்ஜாதி ஏழைகளுக்கு பொதுப்பிரிவில் இருந்துதான் 10% இடஒதுக்கீடு கணக்கிட வேண்டும் என்று அம்மாநில ஐகோர்ட் தெரிவித்துள்ளது. உயர்ஜாதி ஏழைகளுக்கு ஒட்டுமொத்த இடங்களில் இருந்து 10 சதவீதம் கிடையாது என்று ம.பி. உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

The post மத்தியப்பிரதேசத்தில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு : ஐகோர்ட் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Bhopal ,High Court of Madhya Pradesh ,High Court ,
× RELATED மபியில் சரக்கு ரயிலின் பெட்டிகள் கழன்று விபத்து