×

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல்!!

ஹைதராபாத் : ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கோதாவரி மாவட்டம் நல்லஜர்லாவில் இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்துள்ளனர். ஆந்திர உள்துறை அமைச்சர் தானேட்டி வனிதா பிரசாரத்தின்போது சர்ச்சை வெடித்தது. நல்லஜர்லாவில் உள்ள முள்ளப்புடி பாபிராஜூ வீட்டில் பைக் சைலன்சர்களை வைத்து இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.

The post ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே மோதல்!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஏர் இந்தியா விமான இன்ஜினில் தீ: புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கம்