×

ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 30% அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம். டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தான் ஆட்டமிழந்தது குறித்த சர்ச்சையில் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!! appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Sanju Samson ,Jaipur ,Rajasthan Royals ,IPL ,Samson ,Delhi ,Dinakaran ,
× RELATED 300 முறை தோப்புக்கரணம் போட வைத்து...