×

நெல்லை காங். நிர்வாகி மரணம்: விசாரணை தீவிரம்

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஜெயக்குமார் இல்லம் அமைந்துள்ள கரை சுத்து புதூர் சுற்றுவட்டார 10 கி.மீ. தொலைவில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜெயக்குமாரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆவதற்கு முன் வந்த தொலைபேசி எண்கள் உள்ளிட்டவையும் ஆய்வு செய்கிறது. புகார் தந்த தேதி, ஜெயக்குமார் காணாமல் போன தேதிக்கு இடையே கரை சுத்து புதூருக்கு வந்து சென்ற வாகனங்கள் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

The post நெல்லை காங். நிர்வாகி மரணம்: விசாரணை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Nellie Kong ,Nellai ,Nellai East District Congress ,President ,Jayakumar ,Karai Chuthu Budur ,Jayakumar House ,Nellai Kang ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்...