×
Saravana Stores

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான தமிழக அரசின் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி தொடங்கியது

சென்னை : 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான தமிழக அரசின் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி தொடங்கியது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தொடங்கிவைத்தார். சென்னை, திருச்சி, கோவை, நாகை, மதுரை, நெல்லை,  சேலத்தில் கல்லூரிக் கணவு நிகழ்ச்சி நடக்கிறது.

The post 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான தமிழக அரசின் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Chief Secretary ,Sivdas Meena ,Anna Centenary Library ,Kotturpuram, Chennai ,Trichy ,Coimbatore ,Nagai ,Madurai ,Nellai ,Salem ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...