×

சென்னையின் அடையாறு, மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை மிதமான மழை

சென்னை: சென்னையின் அடையாறு, மைலாப்பூர், வடபழனி, தாம்பரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை மிதமான மழை பெய்துள்ளது. சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மழையால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

The post சென்னையின் அடையாறு, மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை மிதமான மழை appeared first on Dinakaran.

Tags : Adhiyar ,Mailapur ,Chennai ,Adhiyarur ,Mylapur ,Vadpalani ,Tambaram ,Vannarpet ,Adhiyaru ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு