டெல்லி: இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. கர்நாடக பாஜகவின் எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட விளம்பரத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தியை விமர்சிக்கும் வகையில் கடந்த 4-ம் தேதி கர்நாடக பாஜக விளம்பரம் வெளியிட்டது.
The post இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.