×

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றுவதில் பெருமை அடைகிறேன்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

சென்னை: திராவிட மாடல் ஆட்சி 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் எல்லாம் எனும் சமூகநீதி கொள்கையின் வழி ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி, இந்திய ஒன்றியத்திற்கும் உலக நாடுகளுக்கும் வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றுவதில் பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

 

The post பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றுவதில் பெருமை அடைகிறேன்: அமைச்சர் அன்பில் மகேஸ்! appeared first on Dinakaran.

Tags : Minister of School Education ,Minister Anbil Mahes ,Chennai ,Minister ,Anbil Mahes ,Union of India ,
× RELATED மாவட்டங்களில் தலா 1 பள்ளியில் ரூ.15...