×

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி

மதுரை: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி செய்துள்ளனர். கட்டணம் செலுத்தாமல் சென்றதை தடுத்த ஊழியர் மீது ஓட்டுநர் காரை ஏற்ற முயன்றுள்ளார். சுங்கச்சாவடி ஊழியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி appeared first on Dinakaran.

Tags : Madurai Keppur toll plaza ,Madurai ,Keppur ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...