இ-பாஸ் நடைமுறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் தெரிவித்துள்ளார். கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6 மணி முதலே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள். இன்று கொடைக்கானல் வருகை தருவதற்காக 28,168 பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும்; விடுதி கட்டணங்கள் கட்டுக்குள் இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
The post இ-பாஸ் நடைமுறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: வணிகர்கள்! appeared first on Dinakaran.