×

கர்நாடக மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி 9.45% வாக்குகள் பதிவு!

கர்நாடக: கர்நாடக மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி 9.45% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சிமோகா மக்களவை தொகுதியில் 11.39 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

 

The post கர்நாடக மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி 9.45% வாக்குகள் பதிவு! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Simokha Lok Sabha ,
× RELATED முஸ்லிம்கள் எதிர்ப்பு: இந்தி படத்துக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு