×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி நடத்துவதற்கு காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு நிதி அளிப்பதாக துணைநிலை ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு அளித்துள்ளார். உலக இந்து கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அஸ்ஸூ மோங்கியா அளித்த புகாரில் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,I. A. ,Deputy Governor ,N. I. A. ,governor ,Callistan ,Yes Atmi Party ,National Secretary General ,World Hindu Federation ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு