சென்னை: பிளஸ் 2 தேர்வில் 469 மதிப்பெண் பெற்ற சின்னதுரையை தொடர்புகொண்டு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதித்த மாணவர் சின்னதுரை பிளஸ்-2 தேர்வில் 469 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவர் சின்னதுரையின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் எனவும் தெரிவித்தார்.
The post நாங்குநேரி மாணவருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து..!! appeared first on Dinakaran.