- அமேதி
- ரேபரேலி தொகுதி
- லக்னோ
- காங்கிரஸ்
- ராய் பரேலி
- உத்திரப்பிரதேசம்
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- பூபேஷ் பாகல்
- ராகுல் காந்தி
லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ் கட்சி. ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல் மேலிடப் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
The post அமேதி, ரேபரேலி தொகுதிக்கு நிர்வாகிகள் நியமனம் appeared first on Dinakaran.