நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவ குடியிருப்புகள் கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்தார். கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்ததில் தேனியை சேர்ந்த சக்தி (31) என்பவர் பலியானார். மண் சரிந்து கட்டுமானத் தொழிலாளர் உயிரிழந்தது குறித்து குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார்.
The post குன்னூரில் கட்டுமானப் பணியில் மண் சரிந்து தொழிலாளி பலி..!! appeared first on Dinakaran.