தருமபுரி: குண்டல்பட்டியில் கிரேன் கயிறு அவிழ்ந்து விழுந்ததில் தொழிலாளி பலியாகிய நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். விவசாயக் கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது கிரேன் கயிறு அவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கயிறு அவிழ்ந்ததில் 7 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி மாரியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
The post கிரேன் கயிறு அவிழ்ந்து விழுந்து தொழிலாளி பலி..!! appeared first on Dinakaran.