×

பெரம்பலூரில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!

பெரம்பலூர்: பெரம்பலூரில் இலவச மின்சாரம் போதிய அளவில் கிடைக்காததால் பயிர்கள் காய்ந்து போனதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் காய்ந்த மக்காச்சோள பயிர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post பெரம்பலூரில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Lake and River Irrigation Farmers' Unions ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் ஆசிரியை கொலை வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்