×
Saravana Stores

டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து..!!

டெல்லி: நரேலா போர்கர் பகுதியில் 3 மாடிகள் கொண்ட பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து வரும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Narela Borger ,Dinakaran ,
× RELATED டெலிகிராம் பதிவால் பரபரப்பு; டெல்லி...