×

செந்தில்பாலாஜி வழக்கு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை மே 15 ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வாதங்களை முன்வைக்க அமலாக்கத்துறை 5 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அமலாக்கத்துறை கால அவகாசம் கேட்டதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

The post செந்தில்பாலாஜி வழக்கு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sentilpalaji ,Chennai ,Supreme Court ,Sentilpalaji Jam ,Sentilbalaji ,
× RELATED ஆன்லைன் ரம்மி தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை : ராமதாஸ் வலியுறுத்தல்