×

ஈரோடு பெருமுகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த பெருமுகை சேட்டுகாட்டுப்புதூரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால் தடயங்களை வைத்து சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். தற்போது சென்ஸார் ட்ரோன் மூலம் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுற்று வட்டார பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஈரோடு பெருமுகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : movement ,Erode massif ,Erode ,Chetukatuppudur ,Kopichettipalayam ,Leopard Movement on Erode: Forestry Warning ,
× RELATED யானைகள் நடமாட்டம்: சுருளி அருவியில்...