×
Saravana Stores

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் இ-பாஸ் பெறுவதற்கு epass.tnega.org என்ற இணையதள முகவரியில் நாளை(06.05.2024) காலை 6 மணி முதல் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

The post நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்! appeared first on Dinakaran.

Tags : Neelgiri district ,Nilgiri ,Nilgiri district ,
× RELATED கோத்தகிரியில் 4-வது நாளாக மழை கொட்டித்...