×

மத்தியப் பிரதேசத்தில் உதவி சார்பு ஆய்வாளர், மணல் மாபியா கும்பலால் டிராக்டர் ஏற்றிக் கொலை

மத்தியப்பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் உதவி சார்பு ஆய்வாளர், மணல் மாபியா கும்பலால் டிராக்டர் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க முயன்றவரை, மணல் மாபியா கும்பல் டிராக்டர் ஏற்றி கொலை செய்தது.

The post மத்தியப் பிரதேசத்தில் உதவி சார்பு ஆய்வாளர், மணல் மாபியா கும்பலால் டிராக்டர் ஏற்றிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Assistant ,Analyst ,Sand Mafia Gang ,Madhya Pradesh ,Assistant Pro-Analyst ,Sand Mafia ,
× RELATED லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது