×

ஜெயக்குமார் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன: நெல்லையில் காங். தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி!

நெல்லை: ஜெயக்குமார் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன என நெல்லையில் காங். தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். ஜெயக்குமார் தனசிங் இறந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடக்கிறது. காங்கிரஸ் கட்சி ரீதியாக விசாரணை நடத்தி அறிக்கையை தலைமையிடம் கொடுப்போம். குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்ட வேண்டும். அரசியல் பின்புலத்தோடு இருந்தாலும் நடவடிக்கை உறுதி என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

The post ஜெயக்குமார் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன: நெல்லையில் காங். தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி! appeared first on Dinakaran.

Tags : Jayakumar ,Kong ,President ,Riches ,Nella ,Nellai Kong ,Jayakumar Tanasing ,Congress party ,Riches! ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்...