×
Saravana Stores

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா

 

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பவேஷ் குப்தா கடிதம் எழுதியுள்ளார்.

The post பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : PAVESH GUPTA ,PADM ,Bhavesh Gupta ,Paytm ,
× RELATED 20 கோடி கேட்டு முதலாளிக்கு மிரட்டல்: பேடிஎம் பெண் ஊழியர் உட்பட 3 பேர் கைது