×

ஏ.ஐ.ஆர்.எஃப். தலைவராக என்.கண்ணையா மீண்டும் தேர்வு

டெல்லி: அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக ஐந்தாவது முறையாக என்.கண்ணையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏ.ஐ.ஆர்.எஃப். அமைப்பு 45 லட்சம் ஊழியர்களின் பிரதிநிதியாக அங்கம் வகிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பான எச்.எம்.எஸ். தேசிய செயலாளராகவும் என்.கண்ணையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The post ஏ.ஐ.ஆர்.எஃப். தலைவராக என்.கண்ணையா மீண்டும் தேர்வு appeared first on Dinakaran.

Tags : AIRF ,N. Kannaiah ,Delhi ,All India Railway Federation ,India ,HMS N. ,Kannaiah ,National Secretary ,President ,Dinakaran ,
× RELATED டெல்லி பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து