×

திருவாரூர் அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழப்பு!!

திருவாரூர் : திருவாரூர் அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். அம்மையப்பன் என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேரும் பலியாகி உள்ளனர்.

The post திருவாரூர் அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Tiruvarur ,Ammaiyappan ,
× RELATED திருவாரூரில் நடப்பாண்டில் 50 ஆயிரத்து...