சேலம்: ஓமலூர், சின்னதிருப்பதி பகுதிகளில் நடைபெற்ற ஆட்டுச் சந்தைகளில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கோயில் திருவிழாவையொட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்ததாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post சேலம் ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்..!! appeared first on Dinakaran.