×

பெங்களூரு கிராமபுரா அருகே இடி தாக்கி பெண் உயிரிழப்பு..!!

பெங்களூரு: பெங்களூரு கிராமபுரா அருகே இடி தாக்கி ஒரு பெண் உயிரிழந்தார். அப்பகுதியில் இருந்த 20 ஆடுகளும் இறந்தன. பெங்களூருவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவாஜி நகர், ஒக்கலிபுரம், கே.ஆர்.புரம், ராஜாஜி நகர், மல்லேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

The post பெங்களூரு கிராமபுரா அருகே இடி தாக்கி பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Gramapura, Bengaluru ,Bengaluru ,Sivaji Nagar ,Okkalipuram ,K. R. Puram ,Rajaji Nagar ,Gramapura ,
× RELATED பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!!