×

அரியலூர் அருகே பெண்ணின் ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பிய தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் கைது..!!

அரியலூர்: அரியலூர் அருகே பெண்ணின் ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பிய தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்த போது எடுத்த வீடியோக்களை அனுப்பி சிவா என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் சிவாவிடம் ஜெயகொண்டம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரியலூர் அருகே பெண்ணின் ஆபாச வீடியோக்களை கணவருக்கு அனுப்பிய தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Siva ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர்வு முகாம்