×

சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனு..!!

டெல்லி: அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கம் குறித்த தீர்மானம் தொடர்பாக அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீர்மானம் செல்லும் என்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தால் தங்கள் வாதங்களை கேட்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா முறையிட்டிருந்தார். சசிகலா தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி கெய்து உத்தரவிட்டிருந்த நிலையில் அதிமுக மனுத்தாக்கல் செய்துள்ளது.

The post சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனு..!! appeared first on Dinakaran.

Tags : Sasikala ,AIADMK ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...