×

ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் செஸ் வீரர் குகேஷ்..!!

டெல்லி: ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரை நேரில் சந்தித்து செஸ் வீரர் குகேஷ் வாழ்த்து பெற்றார். குகேஷ் மற்றும் அவரது பெற்றோரை சந்தித்தது மகிழ்ச்சி என அனுராக் சிங் தாக்கூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நான்கு தசாப்தங்களுக்கு முன் பதிவான சாதனையை முறியடித்து கேண்டிடேட்ஸ் தொடரில் குகேஷ் வென்றார். குகேஷின் திறமை நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது என அனுராக் சிங் தெரிவித்திருக்கிறார்.

The post ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் செஸ் வீரர் குகேஷ்..!! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Anurag Singh Thakur ,Kukesh ,Delhi ,Anurag Singh ,Thakur ,
× RELATED போலி பயனர்களை களையெடுக்க எல்பிஜி...