- பாலசந்திரன்
- வானிலை மையம் தெற்கு
- மண்டலம்
- சென்னை
- தர்மபுரி
- திருத்தணி
- திருப்பத்தூர்
- வானிலை மையம்
- தென் மண்டலம்
- வட தமிழகம்
- தலை
சென்னை: தருமபுரி, திருத்தணி, திருப்பத்தூர் உட்பட 10 இடங்களில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று முதல் 6-ம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7-ல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் உல் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
The post 10 இடங்களில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.