×

கேரள எல்லைக்குட்பட்ட கிளிகொல்லூர் அருகே ரயில்வே கேட் மீது லாரியால் மோதிய ஓட்டுநருக்கு அபராதம்..!!

திருவனந்தபுரம்: கேரள எல்லைக்குட்பட்ட கிளிகொல்லூர் அருகே ரயில்வே கேட் மீது லாரியால் மோதிய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அலட்சியமாக லாரியை இயக்கிய ஓட்டுநருக்கு தெற்கு ரயில்வே ரூ.84,488 அபராதம் விதித்தது. லாரி மோதியதில் ரயில்வே கேட் சேதமடைந்து உயரழுத்த மின்கம்பியில் மின்தடை ஏற்பட்டது. மின்தடை காரணமாக மதுரை புனலூர் எக்ஸ்பிரஸ் 1 மணி நேரம் 5 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

The post கேரள எல்லைக்குட்பட்ட கிளிகொல்லூர் அருகே ரயில்வே கேட் மீது லாரியால் மோதிய ஓட்டுநருக்கு அபராதம்..!! appeared first on Dinakaran.

Tags : Glycollur ,Kerala border ,Thiruvananthapuram ,Glycollur, Kerala border ,Southern Railway ,Dinakaran ,
× RELATED கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா...