×

அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு அதீத பயம்: பிரதமர் நரேந்திர மோடி சாடல்

டெல்லி: அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு அதீத பயம் ஏற்பட்டதால் தொகுதி மாறியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் தோற்றுவிடுவோம் என தெரிந்ததால் புதிய தொகுதியில் போட்டியிடுகிறார். சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட பயந்து மாநிலங்களவை எம்.பி. ஆகியுள்ளார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

The post அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு அதீத பயம்: பிரதமர் நரேந்திர மோடி சாடல் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Amethi ,PM Narendra Modi ,Delhi ,Narendra Modi ,Wayanad ,Sonia Gandhi ,Rajya Sabha elections ,Chatal ,
× RELATED தேசிய விவசாயிகள் தினம்: ராகுல் காந்தி வாழ்த்து