×

பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்

மும்பை: பங்குச்சந்தை முறைகேடு தொடர்பான புகாரில் அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதானி குழுமத்தைச் சேர்ந்த 6 நிறுவனங்களுக்கு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பரிவர்த்தனைகள் மற்றும் செபி விதிகளை பின்பற்றாமல் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்டது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை, உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடு பற்றி தணிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

 

The post பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : SEBI ,Adani Group ,MUMBAI ,Hindenburg… ,Dinakaran ,
× RELATED கூகுள்பே, போன் பே, ரிலையன்சுக்கு...