×

கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள பிரபல நகைக் கடையில் ஏசி வெடித்து தீ விபத்து..!!

கர்நாடகா: கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள பிரபல நகைக் கடையில் ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏசி வெடித்ததில் நகைக் கடையின் கண்ணாடிகள் உடைந்து சிதறியதில் 3 ஊழியர்கள் காயமடைந்தனர். ஏசி வெடித்ததில் நகைக் கடையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து புகைமண்டலமாக காட்சி அளித்தது.

The post கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள பிரபல நகைக் கடையில் ஏசி வெடித்து தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Bellary, Karnataka ,Karnataka ,Bellary city ,Dinakaran ,
× RELATED முஸ்லிம்கள் எதிர்ப்பு: இந்தி படத்துக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு