×
Saravana Stores

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கனஅடியில் இருந்து 30 கனஅடியாக சற்று அதிகரிப்பு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கனஅடியில் இருந்து 30 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,400 கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் நீர் இருப்பு 18.087 டி.எம்.சி.யாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கனஅடியில் இருந்து 30 கனஅடியாக சற்று அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Matur Dam ,Matour Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு