×

உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். ராயபுரத்தைச் சேர்ந்த உணவக உரிமையாளர் மணிவண்ணனை, மதுபோதையில் தாக்கிய பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் கைதாகினர். திருவொற்றியூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கார்த்திக் ராஜா, கோபி, சுடலையாண்டி ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

The post உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Manivanna ,Rayapura ,Thiruvotriyeur ,
× RELATED நில மோசடி புகாரில் நடிகை கவுதமியின் மாஜி மேலாளர் கைது