×

நிலவின் தென்துருவப் பகுதியில் தரைக்கடியில் தண்ணீர் இருப்பதை உறுதிசெய்தது இஸ்ரோ!

பெங்களூரு: நிலவின் தென்துருவப் பகுதியில் தரைக்கடியில் தண்ணீர் இருப்பதை இஸ்ரோ உறுதி செய்துள்ளது. 5 முதல் 8 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் பனி கட்டிகளாக உறைந்து இருப்பதை இஸ்ரோ உறுதி செய்துள்ளது. சந்திராயன் 3 அனுப்பிய தகவல்களை ஆராய்ச்சி செய்ததில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறு கிடைத்துள்ளது.

The post நிலவின் தென்துருவப் பகுதியில் தரைக்கடியில் தண்ணீர் இருப்பதை உறுதிசெய்தது இஸ்ரோ! appeared first on Dinakaran.

Tags : Israel ,southernmost ,moon ,BANGALORE ,ISRO ,SOUTH-EASTERN PART ,Chandrayaan ,3 ,southeastern part of ,
× RELATED மத்திய காசாவில் இஸ்ரேலின் ராணுவம்...