பெங்களூரு: பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அரசு உயர்பதவியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.
The post பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் appeared first on Dinakaran.