×

லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம் 500-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கொட்டப்பட்டு கிடந்ததால் பரபரப்பு

லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம் 500-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கொட்டப்பட்டு கிடந்தது. ஆதார் அட்டைகள் சாலையில் கிடப்பது குறித்து போலீசார், வருவாய்த்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆதார் கார்டுகளில் உள்ள முகவரிகள் அனைத்தும் பூவாளூரை சேர்ந்ததாக உள்ளன.

The post லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம் 500-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கொட்டப்பட்டு கிடந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Poovalur ,Lalgudi ,Dinakaran ,
× RELATED திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்