×

வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார் கவுன்சில் வழங்கிய ஸ்டிக்கரை அனுமதிக்க கோரிக்கை

சென்னை: பார் கவுன்சில் தரப்பில் வழங்கப்பட்ட வழக்கறிஞர் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை தடுக்க கூடாது என்று தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளது. சொந்த வாகனங்களில் அங்கிகாரம் இல்லாத ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது என சென்னை போலீஸ் அறிக்கை விட்டிருந்தது. ஐகோர்ட் ஆணைப்படி போலி வழக்கறிஞர்களை தடுக்க பார்கவுன்சில் சார்பில் ஸ்டிக்கர் வழங்கப்படுகிறது என பார்கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார்.

The post வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார் கவுன்சில் வழங்கிய ஸ்டிக்கரை அனுமதிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bar Council ,Chennai ,Tamil Nadu ,Puduwa Bar Council ,Chennai Municipal Police Commissioner ,Dinakaran ,
× RELATED குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 4...