×

டெல்லியில் 8 பள்ளிகளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி: டெல்லியில் 8 பள்ளிகளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டதால் பரபரப்பு. மிரட்டலை அடுத்து பள்ளிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

The post டெல்லியில் 8 பள்ளிகளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி பவானாவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து