×

மோப்பிரிபாளையத்தில் ஆதார் அட்டை திருத்த முகாம்

 

கோவை, மே 1: கோவை காந்திநகர் செல்வ விநாயகர் வீதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் வர்கீஸ் (19). இவர் தனது நண்பர் வசந்தகுமார் (18) என்பவருடன் நேற்று முன்தினம் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். வெள்ளக்கிணறு ரோட்டில் உள்ள எடை மேடை அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரியும்,மொபட்டும் மோதின.

இதில் பலத்த காயமடைந்த பிராங்க்ளின் வர்கீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வசந்தகுமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மோப்பிரிபாளையத்தில் ஆதார் அட்டை திருத்த முகாம் appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Mobpripalayam ,Coimbatore ,Franklin Varghese ,Selva Vinayagar Road, Gandhinagar, Coimbatore ,Vasantakumar ,Vellakinaru Road… ,Moppiripalayam ,
× RELATED மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு