×

அயோத்தி ராமர் கோயிலில் முர்மு இன்று வழிபாடு


புதுடெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அயோத்தி ராமர் கோயிலில் இன்று வழிபாடு செய்ய உள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கடந்த ஜனவரி 22ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில் 4 மாதங்கள் கடந்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று அயோத்தி செல்கிறார். அங்கு ராமர் கோயில், அனுமான் கர்ஹி கோயில்களில் வழிபாடு செய்ய உள்ளார். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

The post அயோத்தி ராமர் கோயிலில் முர்மு இன்று வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Murmu ,Ayodhi Ramar Temple ,New Delhi ,President of the Republic ,Tirupati Murmu ,Ramar Temple ,Ayothia ,President of the Republic, Tirupati Murmu ,
× RELATED அயோத்தி கோயில் அழைத்து செல்வதாக 100 பேரிடம் மோசடி