×

ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

சேலம்: ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

The post ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : 11th Konai Needle ,Yardadu ,Salem ,11th Konya Needle ,Irrath ,11th Konai ,Dinakaran ,
× RELATED வார விடுமுறையையொட்டி ஏற்காடு,...